ஓவியனாக வேண்டும், உன்னை வரைய மட்டும்.
பாடகனாக வேண்டும், உன்னை உறங்க வைக்க மட்டும்.
அழகனாக வேண்டும், உன்னை கிறங்கடிக்க மட்டும்.
நகைச்சுவை காவியம் படைக்க வேண்டும், நீ சிரிக்க மட்டும்.
நடனத்தில் போதை கொள்ள வேண்டும், உன்னோடு மட்டும்.
விஞ்ஞானி ஆக வேண்டும், உன் ஆய்வுக்கூடத்தில் உதவியாளனாக இருந்து மட்டும்.
செந்நிறமாக வேண்டும், உன் தேகத்திற்கு மட்டும்.
நாய்க்குடியாக வேண்டும், உன்னைச் சுற்றி வர மட்டும்.
ஆனால் இன்றோ, வரலாற்றில் இடம் பெற வேண்டும்,
நீ என்னை வெறுத்ததால் மட்டும்.
Expanding the Internet domain space
1 day ago


Likable .foramtting and pauses will help readers imagination ...
ReplyDelete//வரலாற்றில் இடம் பெற வேண்டும்
Is that the great force stops you from creating history?