கடும் காய்ச்சல், இருப்பினும் கல்லூரி சென்றேன்,
என் சுவாசத்தில் விஷக்கிருமி, ஆயினும் தோழர்களுடன் நான்,
அதே காய்ச்சலுடன், அடுத்த நாள் வகுப்பறையில் என் ஜீவன்,
அப்படியாவது இணையும் நாங்கள்,
நோய் தொற்றியிருந்தது என் செல்லத்தை மட்டும்.
Expanding the Internet domain space
1 day ago


0 comments:
Post a Comment
Click "Subscribe by email" link above to receive notification on Follow up comments.