நம் இருவருக்கும் இருக்கும் நெருக்கத்தில்.
உன்னை பற்றித்தான் என் சிந்தனை,
உன்னுடனேயே என் நினைவலை,
உனக்காகத்தான் என் விழிகளும்,
நீயே நீயே எந்நேரமும்.
மனித தேகத்தின் நிறை குறை அறிந்தும் கேட்கிறேன் அன்பே,
நாம் இருவரும் தேக மாற்றம் செய்து கொள்ளலாமா?
உன் தேகம் என் சொந்தம், என் தேகம் உன் சொந்தம்.
உரிமை மாற்று பத்திரம் செய்வோம் வா...


0 comments:
Post a Comment
Click "Subscribe by email" link above to receive notification on Follow up comments.