[some fun japanese to tamil/english translations]
அறிகாத்தோ - நன்றி
அறிகாத்தோ ஒஸை மாஸு - நன்றிங்க
ஓயாஜி - நைனா
நறுஹுதோ - அத்தானா சமாசாரம்?
ஒஸ்ஸான் - தாத்தா
பாகா - முட்டாப்பயலே
சுமிமாஸென் - மன்னிச்சிக்கோங்க
கோமின்னே ஸாய் - சாரி பா
ஓஹாயோ - வணக்கம்
தெம்மே - உன்ன!
அஹோ - கேனப்பயலே
வக்காடி மஸ்த்தா - புரிஞ்சிது பா
சென்ஸீ - தல
காஸான் - ஆத்தா
தோஸான் - நைனா
பாச்சான் - கெழவி
நானி? - இன்னா?
நந்தா? - இன்னாங்கறேன்?
நானி குரே? - இன்னா இது?
குர நானி? - இது இன்னா?
இத்தா நானி அத்திந்தா ஒமாயிரா? - இன்னா பண்ற நீ?
பாகாக்கா ஒமாயிரா? - முட்டாப்பயலா நீ?
ஒரேவா ஸைக்கோ தா! - நான் வல்லவன்டா
ஒரேவா ஹென்ஸாய் தா! - நான் அதி புத்திசாலி டா!
ஒரேவா ஹென்டாய் தா! - நான் பொருக்கி டா!
மொத்து - இன்னும்
மொத்து மொத்து - இன்னும் இன்னும்
சிக்காரா - சக்தி
கைஸோக்கு - கடற் கொள்ளையன்
ஒத்தேகோ - ஒருவன்
நிங்கேன் - மனிதன்
மிஸுக்கு - தண்ணி
மெஷி - சாப்பாடு
ஸுபெத்தே - எல்லாம்
ஓகன்னு கநிவு - தங்க மணி
மாஸாக்கா - அப்டி இருக்குமோ?
ஓ - ராஜா
வத்தாஷி - நான்
மத்தகு - ஒனக்கே ஓவரா தெரியல?
இத்ததாக்கி மாஸ் - சோறு போட்டதுக்கு தேங்க்ஸ் பா
நிகரோ - இங்கருந்து எஸ்கேப் ஆயிடு
சென்ச்சோ - கேப்டன்
மின்னா சாமா - தாய் மாறே தந்தை மாறே அண்ணன் மாறே!
தாருதா? - யார்ரா நீ?
யோகத்தா - நல்லதாப்போச்சு
சஸ்'ஷிபுரி - பாத்து ரொம்ப நாளாச்சி
கவாய் - அழகு
குவாய் - பயந்தாங்கொள்ளி
யாரோதமா - எல்லாரும் கெளம்புங்க!
தத்தரா - அப்பறம் என்ன? / அதுக்கு தான் சொல்றேன்
பாகேமோனமே - மிருகமே / அரக்கனே
ஆக்குமா - சாத்தான்
கொமு - ரப்பர்
கொமு நிங்கேன் - ரப்பர் மனிதன்
மாதா மாதா - எங்க ஓடற இன்னும் வருது பாரு
ததகாய் - சண்டை
தவசு - கொன்னுடுவேன்
புத்தபஸ் - பின்னி பெடல் எடுத்துடுவேன்
அரஹித்தா - பசி பசி
ஒரே - நான் / என்னோட
ஹாயாக்கு - சீக்கிரம்
போக்கு - நான்
இய்யா - முடியாது
யுமே - கனவு
இச்சி பன் - நம்பர் ஒன்
கொஸோ - சின்ன பயலே
உர்ரே உர்ரே உர்ரே - வா வா வா இன்னா சண்ட போர்ர நீ
அனாத்தாவா - நீ/ஒன்னோட
தொனக்காய் - பனிச்சறுக்கு வண்டி இழுக்கும் கலை மான்(Courtesy: SearchKo)
சுபராஷி - அருமை அருமை
தஸ்கத்த குரே - காப்பாத்துங்க!
தனுஷ்கத்தா - ரொம்ப குஜால்ஸா இருந்துது பா
ஜோதாஞ்சனைவாயோ - காமெடி பண்ணாத / டபாய்க்காத
தோஸ்தா? - என்ன ஆச்சு?
ஆணிக்கி - அண்ணாத்த/எக்கோவ்
இஷா - டாக்டரு
ஷிம்பாய் - கவல
வக்காருக்கா? - பிரிஞ்சிதா?
வருக்கத்தா - சாரி பா
நக்காமா - தோஸ்து
யாமெத்தே - நிறுத்து
ஸுகே - சூப்பரு
மா....நா.... - யாருக்கு தெரியும்....
ஜெத்தாய் - செத்தாலும் உட மாட்டேன்
arigato - thanks
arigato osai maasu - thanks(more politely)
oyaaji - dad
naruhudho - i see
ossaan - old man
paagaa/baakkaa - stupid
sumimasen - i'm sorry(formal)
gomen ne sai - i'm sorry
ohaiyo - good morning
themmey - you!
aho! - idiot
vakkaadi mastaa - understood
sensei - teacher
kaasaan - mother
thosaan - father
baachaan - old lady
naani - what
nandhaa - what
naani kura - what is this?
kura naani - this is what?
iththaa naani asthindhaa omaiyaraa? - what are you doing?
paagaakkaa omaiyara? - are you stupid?
orevaa psycho dhaa! - i'm the best!
orevaa hensai dhaa! - i'm a genius!
orevaa hentai thaa! - i'm a pervert!
mothu - more
mothu mothu - more and more
chikaaraa - power
kaizoku - pirate
otheko - a guy
ningen - human
mizukku - water
meshi - food
subethe - everything
yume - dream
Ogannu kanivu - golden bell
masaakkaa - could that it be?!!
Ou - king
vathaashi - me
maththagu - honestly
ithadhakki maas! - thanks for the food
nigaroh! - run for it
sencho - captain
minnaa saamaa - ladies and gentlemen
dharudhaa - who?
yogaththaa - thanks goodness
sas'shiburi - long time no see
kavaai - cute
kuvaai - coward
yaarodhamaa - everyone!
dhaththaraa - that's why/then what? get going!
paagemoname - monster
aakkumaa - devil
gomu - rubber
gomu ningen - rubber man
maadhaa maadhaa - not yet over
thathakai - fight
thavusu - kill you
buththabus - kick your ass
arahiththaa - hungry
ore - I
haayaakku - hurry up
boku - I
iyye - no
umey - dream
ichchi ban - no.1
koso - brat
urreyurrrreyurrrrrey - egging and charging to fight
anaaththaavaa - you
thonakaai - reindeer
subaraashi - delightful
thaskaththekurey - help me
thanushkaththaa - had been fun
jodhaanjanaaivaayo - don't kid around
dhoasththaa - what happened?
aanikki - elder brother/sister
ishaa - doctor
shimpaai - worry
vakkaarukkaa - understood?
varukkaththaa - feeling sorry
nakamaa - friend and partner and companion
yaameththey - stop it
sugey - awesome
maa...naa... - I guess
zeththaai - hell sure not
some more,...
- oreva omaiva ayistheru/ஒரேவா ஒமாய்வா ஆய்ஸ்தேறு - i love you/நான் உன்னை காதலிக்கிறேன்
- urusae/உருஸே - shut the hell up/வாய மூடு
- bara bara/பர பர - separated/தனித் தனியா
- koi / கோய் - come/வா
- meethe/மீத்தே - see/பார்
- sonna/சொன்னா - oh no(can't believe)/என்ன?! அப்படியா?!
- dhekke/தேக்கே - big/பெரிய
- dhamedha/தாமேதா - useless/பிரயோஜனம் இல்லை
- mudhadha/முதாதா - totally useless/ஒன்னும் முடியாது
- noro noro/நொரோ நொரோ - slow slow/மெது மெது
- oumi /ஊமி- ocean/கடல்
- oreva naaru/ஒரேவா நாறு - i will become/நான் ஆவேன்
- shimaththaa/ஷிமத்தா - holy crap/கிழிஞ்சிது
- kono/கொனோ - here/this/இங்கே
- nakkamakka/நக்காமாக்கா - is friend?/தோஸ்தா?
- psythae/சைத்தே - worst/மோசமான
- genjitsu/கெஞ்சிட்சு - real/நிஜம்
- orenga irundha/ஒரேங்கா இருந்தா - i'm here (still)/நான் இருக்கேன் பயப்படாத
- anu othako/அணு ஒத்தகோ- that man/அந்த ஆள்
- nandhatho?/நந்தாத்தோ?- what did you say?/என்ன சொன்ன?!
- themmeva ithai nunnandha?/தெம்மே இத்தாய் நன்நந்தா? - what are you?!/நீ மனுஷனா இருக்க வாய்ப்பு இல்ல
- nikku/நிக்கு - meat/கறி
- mamuru/மமுறு - protect/பாதுகாப்பு
- kaami/காமி - god/கடவுள்
- mamuri kami/மமுறு காமி - god of protection/காவல் தெய்வம்
- minna/மின்னா - everyone/எல்லாரும்
- sodha/ஸோதா - i see/அப்பிடியா சங்கதி
- usu/உசு - lie/பொய்
- dhamaaru/தமாறு - shut up!/வாய மூடு
- sokkaa/சோக்கா - is it?(i see)/அப்பிடியா
- aathadimaiyo/ஆத்தாடிமையோ - absolutely!/கண்டிப்பா
- naai/நாய் - not/இல்ல
- varinnaa/வரின்னா - sorry/மன்னிக்கணும்
- yeppaadi/எப்பாடி - so that's true then/நான் பயந்த மாதிரியே ஆயிடுச்சே
- orengaa captain dha/ஒரேங்கா கேப்டன் தா - i'm the captain!/நான் தான் கேப்டன்
- iguzo/இகுசோ - lets go/போலாம்
- shimaththa/ஷிமத்தா - shit(in frustration)/ஐயோ போச்சி
- diajobu/தைஜோபு - are you alright?/ஒனக்கு ஒன்னும் காயம் படலியே?
- hanase/ஹனாஸே - let me go??/என்னை விடு
- kzo/க்ஸோ - shit(furious frustration)/ஐயோ
- shineh/ஷினே - die/சாவு
- thonikaakku/தோனிகாக்கு - anyhow/எப்படி இருந்தாலும்/என்னானாலும்
- shiranaai/ஷிரனாய் - don't know/never heard/unknown/தெரியாது
- oyaabun/ஓயாபுன் - boss/முதலாளி
- onnaa/ஒண்ணா - woman/பொம்பள
- kempai/கெம்பாய் - cheers/சியர்ஸ்(இது இங்க்லிஷ்)
- thakkaara/தக்காரா - treasure/புதையல்
- omaiye/ஒமாயே - you.../என்னப்பா நீ ரொம்ப நல்லவனா இருக்கியே