continuation of post - Thai Thindra Manne
Thai Thindra Manne - English Transcript
தாய் தின்ற மண்ணே.... பிள்ளையின் கதறல்....
ஒரு பேரரசன் புலம்பல் ...THAI THINDRA MANNE.... PILLAIYIN KADHARAL.. ORU PERARASAN PULAMBAL...
[Oh Earth that consumed the mother.... it's a cry of her child...
it's a wail of an emperor...]
நெல்லாடிய நிலம் எங்கே.... சொல்லாடிய அவை எங்கே.....
NELLAADIYA NILAM ENGE? SOLLAADIYA AVAI ENGE?
[Gone are the lands that spewed paddy rice... Gone are the councils of literary debate]
வில்லாடிய களம் எங்கே.... கல்லாடிய சிலை எங்கே.....
VILLAADIYA KALAM ENGE? KALLAADIYA SILAI ENGE?[Gone are the arrow-showering martial grounds... gone are the statues that leapt out of stones]
கயல் விளையாடும் வயல்வெளி தேடி காய்ந்து கழிந்தன கண்கள்....
KAYAL VILAIYAADUM VAYALVELI THEDI KAAINDHU KAZHINDHANA KANNGAL...
[In the search of farmlands where birds chirped and played, my eyes lost their moist]
காவிரி மலரின் கடிமணம் தேடி, கருகி முடிந்தது நாசி....
KAAVIRI MALARIN KADIMANAM THEDI, KARUGI MUDINDHADHU NAASI...
[searching the scent of flowers on the banks of river Kaveri, my nostrils crumbled like a dry flower]
சிலை வழி மேவும் உளி ஒலி தேடி, திருகி விழுந்தன செவிகள்.....
SILAI VAZHI MEVUM ULI OLI THEDI, THIRUGI VIZHUNDHANA SEVIGALL....
[my longing to hear the chisels chinking on the stone statues ended as my ears twisted and shed from my sides]
ஊண் பொதி சோற்றின் தேன் சுவை கருதி ஒட்டி உலர்ந்தது நாவும்....
OONN PODHI SOATRIN THENN SUVAI KARUDHI OTTI ULARNDHADHU NAAVUMM....
[when contemplating the honey soaked nourishing meals of the lost days, my tongues dried up]
புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள் எலிக்கறி பொரிப்பதுவோ...
PULIKKODI PORITHTHA SOZHA MAANDHARGAL ELIKKARI PORIPPADHUVO...
[The Chola high citizens who carved symbol of tiger on their flags, should they now cook rats for food?]
காற்றை குடிக்கும் தாவரமாகி காலம் கழிப்பதுவோ....
KAATRAI KUDIKKUM THAAVARAMAAGI, KAALAM KAZHIPPADHUVO....
[should we spend our years idle, like the plants living by drinking the air]
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ....
MANDAI OADUGAL MANDIYA NAATTAI, MANNAN AAALUVADHO....
[should the emperor rule the land that reeks and filled with skulls]
நொறுங்கும் உடல்கள்.... பிதுங்கும் உயிர்கள்....
NORUNGUM UDALGAL.... PIDHUNGUM UYIRGAL.....
[crumbling bodies.... squished lives...]
அழுகும் நாடு....
AZHUGUM NAADU...
[rotting kingdom],
அழுகின்ற அரசன்...
AZHUGINDRA ARASAN...
[crying king]
பழம் தின்னும் கிளியோ, பிணம் தின்னும் கழுகோ.....!
PAZHAM THINNUM KILIYO, PINAM THINNUM KAZHUGO...!
[is it a fruit pecking parrot or (dead-body)flesh eating vulture...]
தூதோ..... முன்வினை தீ.....தோ.....
THOODHO... MUNVINAI THEEDHO....
[is it a message, or a sin of previous birth]
கலங்களும் அதிர.... களிறுகள் பிளிற...
KALANGALUM ADHIRA... KALIRUGAL PILIRA....
[let the earths tremble and elephants trumpet]
சோழம் அழைத்து போவாயோ.....
SOZHAM AZHAITHTHU POVAAYO...
[take me to my Chola lands...]
தங்கமே என்னை தாய் மண்ணில் சேர்த்தால்...
THANGAME ENNAI THAAI MANNIL SERTHTHAAL....
[oh my dear, if you bring me to the land of my forefathers]
புரவிகள் போலே புரண்டிருப்போம்....
PURAVIGAL POLE PURANDIRUPPOAM....(குதிரைகள் மண்ணில் புரண்டு படுத்து கிடப்பது போல தன் சொந்த
நாட்டு நிலத்தில் விழுந்து கிடக்க வேண்டும்)
[we will roll in the grounds of my kingdom like horses till we feel it is real]
ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை, அருவிகள் போலே அழுதிருப்போம்....
AAYIRAM AANDUGAL SERTHTHA KANNEERAI, ARUVIGAL POLE AZHUDHIRUPPOAM....
[the tears saved for thousand years, will stream like waterfalls on hills]
அது வரை அது வரை......ஓஓஓஓஓஓ... ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ!
ADHU VARAI ADHU VARAI.... OOOOOOOO...OOOOOOOOOOOOOO!
[till then, till then]
தமிழர் காணும் துயரம் கண்டு, தலையை சுற்றும் கோலே(crown), அழாதே...
THAMIZHAR KAANUM THUYARAM KANDU, THALAIYAI SUTRUM KOLEY, AZHAADHEY...
[don't cry the crown in my head, as you see sadness of Tamil people]
என்றோ ஒரு நாள், விடியும் என்றே, இரவை சுமக்கும் நாளே, அழாதே...
ENDRO ORU NAAL, VIDIYUM ENDRE, IRAVAI SUMMAKKUM NAALEY, AZHAADHEY...
[oh the day that bears the night, that dreams of a day of dawn, don't cry]
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி, உறையில் தூங்கும் வாளே, அழாதே....
NOOTRAANDUGALIN THURUVAI THAANGI, URAIYIL THOONGUM VAALEY, AZHAADHEY...
[oh, thy sword sleeping in it's sheath bearing the rust of hundreds of years, don't cry]
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ, என்னோடழும் யாழே, அழாதே........................!
ENDHAN KANNIN KANNEER KAZHUVA, ENNODAZHUM YAAZHEY, AZHAADHEY....!
[oh the yaash(musical instrument) that cries to wipe my tears of my eyes, don't cry]
THAAI THINDRA MANNE....

No comments:
Post a Comment